சந்திரிகை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சந்திரிகை, பெயர்ச்சொல்.
- நிலவொளி, நிலவு
- பேரேலம், பெரும் ஏலம்
- ஓலைச் சுருள், ஓலைச்சுருள்
- காதிற் சொருகு சந்திரிகை(அழகர்கலம். 26).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சந்திரிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சந்திரன், சந்திரகாந்தம், சாந்திரம், நிலவு, மதி, திங்கள், பிறை