உள்ளடக்கத்துக்குச் செல்

மால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மால் (பெ)

  1. திருமால், விட்டுணு
  2. அன்பு, காதல்
    • சிதம்பர வெண்பா, 33
      இன்றுமால் ஆனார்க் கெளிதன்றோ
  3. காமம்
    • பரிபா. 10, 42
      மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Vishnu
  2. love, desire
  3. lust
"https://ta.wiktionary.org/w/index.php?title=மால்&oldid=1972625" இலிருந்து மீள்விக்கப்பட்டது