மித்திரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

லோகம்

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மித்திரன், பெயர்ச்சொல்.
  1. நண்பன்
  2. உறவினன்
  3. சூரியனைக் குறிக்கும் கடவுள்
  4. சூரியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. friend, ally, adherent
  2. relative
  3. a deity representing the sun
  4. sun
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மித்திரர் வதன நோக்கான் (கம்பரா. மாயாசீ. 60)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :நண்பன் - மித்திரை - உறவினன் - சூரியன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மித்திரன்&oldid=1894770" இருந்து மீள்விக்கப்பட்டது