மிரட்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மிரட்சி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- feeling scared, a sense of fear
விளக்கம்
பயன்பாடு
- கார் சத்தத்தைக் கேட்டால் கூட நடுங்கி ஒடுங்கும் அளவுக்குச் சென்று விட்டது அவர் மிரட்சி (தப்பிக்க இயலாத பொறி, பாவண்ணன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிரட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +