முதலிரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முதலிரவு(பெ)

  1. முதல் இரவு எனப்படுவது தாலி கட்டிய அன்று அதை தொடர்ந்து வரும் இரவில் முதன்முறையாக தம்பதிகள் இருவரும் அவர்களது தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களது குடும்பத்தினரால் அவர்களுக்கு வசதியாக ஒரு தனிமை சூழலை (பொதுவாக கணவரின் படுக்கை அறை) ஏற்படுத்துவதை குறிக்கும்.
  2. திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் கூடும் முதல் இரவு
  3. (சில நாடுகளில்) திசம்பர் 31ம் தேதி, புத்தாண்டிற்கு முந்தைய நாள், வருடத்தின் முதல் இரவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. The first night means that for the first time in the night following the tying of the knot, the couple creates a secluded environment (usually the husband's bedroom) for them to start their married life.
  2. night following wedding, when couples have sex for the first time
  3. New Year's Eve in some countries
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலிரவு&oldid=1913900" இலிருந்து மீள்விக்கப்பட்டது