உள்ளடக்கத்துக்குச் செல்

முனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முனி(பெ)

  1. ஒருவகைப் பேய்
  2. முனிவன்

(வி)

  1. தொய்வடை (முனியாது=தொய்வடையாது)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறநானூறு)(183:1,2)


( மொழிகள் )

சான்றுகள் ---முனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனி&oldid=1912733" இலிருந்து மீள்விக்கப்பட்டது