முன்னிரவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முன்னிரவு, .
மொழிபெயர்ப்புகள்
- the first half of the night ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா?
- நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
- காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன் (திரைப்பாடல்)
- முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்
- என் முன்னுரையை சொல்ல வரவா ஆ..ஆ
- இன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண
- நான் பின்னிரவில் மெல்ல வரவா ஆஹா...ஆஹா (திரைப்பாடல்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---முன்னிரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற