யாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

யாமம்(பெ)

 1. நள்ளிரவு
 2. சாமம்; இரவு
 3. நடுநிசி
 4. பொழுது
 5. 3 மணி (=7½ நாழிகை) கொண்ட கால அளவை; 3 மணி நேரம்
 6. இடக்கை மேளம்
 7. தெற்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. midnight
 2. night
 3. time
 4. A watch of 7½ nalikai = 3 hours; a period of 3 hours
 5. south
 6. A drum beaten with a stick and not the hands
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • கூதிர்யாம மென்மனார் புலவர் (தொல். பொ. 6)
 • யாமக் கடலை நீந்துவேன் (சீவக. 1663)

ஆதாரங்கள் ---யாமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வைகறை - காலை - நண்பகல் - மதியம் - பிற்பகல் - மாலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாமம்&oldid=1461964" இருந்து மீள்விக்கப்பட்டது