உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முப்பாட்டி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாட்டியின் தாய்
  2. பாட்டனுக்குப் பாட்டி

ஆங்கிலம்

  1. great-grandmother
  2. grandfather's grandmother;
விளக்கம்
பயன்பாடு
  • தல்ஸ்தோய் தன் முப்பாட்டி எழுதிவைத்திருந்த குடும்ப பைபிளைப் பெருமளவுக்கு அப்படியே போரும் அமைதியும் நாவலில் கையாண்டிருக்கிறார் என்பதும் நாமறிந்ததே. (காவல்கோட்டமும் தோழர்களும், ஜெயமோகன்)

ஆதாரங்கள் ---முப்பாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பாட்டி&oldid=1213740" இலிருந்து மீள்விக்கப்பட்டது