முலாம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முலாம்(பெ)
- பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முலாம் (மேற்பூச்சு) அராபியச் சொல். மாமூல் என்பதும் அராபி. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முலாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மலாம் - மொலாம் - மேற்பூச்சு - # - #