மாமூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாமூல்(பெ)

  1. வழக்கம்
  2. லஞ்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. established custom or usage
  2. bribe
விளக்கம்
பயன்பாடு
  • மாமூல்படி, மாமூல் பிரகாரம் - in the usual manner

(இலக்கியப் பயன்பாடு)

  • வழக்கமான மாமூல் கொடுத்து விட்டால் யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாமூல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வழக்கம் - லஞ்சம் - பழக்கம் - மரபு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமூல்&oldid=1887183" இருந்து மீள்விக்கப்பட்டது