முழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

முழை(பெ)

 1. குகை
  • அவ்விசைமுழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63).
   கல்முழை அருவிப் பன்மலை நீந்தி (புறநானூறு)
  • மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை (புறநானூறு)
 2. மூழை, துடுப்பு

(வி)

 1. துளை
  • முழைத்த வான்புழை(பாரத. காண்டவ. 17).
 2. நுழை

ஆங்கிலம் (பெ)

 1. large mountain cave, cavern, den
 2. spatula, ladle

(வி)

 1. pierce, bore
 2. enter
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • முருகுநாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கிய (கம்பராமாயணம், அயோத்தியாக் காண்டம், சித்திரகூடப் படலம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=முழை&oldid=1092002" இருந்து மீள்விக்கப்பட்டது