மூங்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூங்கை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மூங்கையான் - a dumb man
- என்னுடைய பசி முழுக்க படிப்பில் ஊன்றியது. பேசுவது அனேகமாக இல்லாமலாகியது. எனக்கு "மூங்கை" என்றே பள்ளியில் பெயர் இருந்தது. அதாவது கூகை. விழித்துப்பார்த்துக்கொண்டு அசையாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் கரிய உருவம். (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- தீய புறங்கூற்றின் மூங்கையாய் (நாலடி, 158)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +