மூகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூகை(பெ)

  1. ஊமை
  2. ஈரற்குலை
  3. படைக்கூட்டம்
  4. மூதை - சங்கஞ்செடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a dumb person
  2. liver
  3. vast horde
  4. mistletoe berry thorn

தற்காலம்[தொகு]

தற்காலத்துப் படைத்துறையில் இச்சொல்லானது army group என்னும் சொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக வழங்கப்பட்டு வருகிறது.


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நான்முகத்தன மூகைசூழ வமைந்த (தக்கயாகப்.621).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மூங்கை - ஊமை - முகம் - கூகை - மூதை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூகை&oldid=1903316" இலிருந்து மீள்விக்கப்பட்டது