உள்ளடக்கத்துக்குச் செல்

மூலதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) மூலதனம்
  1. முதல், முதற்பொருள் - ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியன
  2. ரொக்கப் பணம்
  3. பிதிரார்ச்சித நிதி
மொழிபெயர்ப்புகள்
  1. capital or stock
  2. cash
  3. hereditary property
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூலதனம்&oldid=1214531" இலிருந்து மீள்விக்கப்பட்டது