மெல்லியல்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
மெல்லியல்(பெ)
- மென்மையான இயல்பு
- மெல்லியற் குறுமகள் (குறுந். 89)
- மென்மைத் தன்மை கொண்டவள்; பெண்
- மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயாசனக. 18)
- இளங்கொம்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்]
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குவளை உண்கண் ஏஎர் மெல்லியல் (ஐங்குறுநூறு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +