மேட்டிமைத்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேட்டிமைத்தனம், பெயர்ச்சொல்.

  1. மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள், அப்பாற்பட்டவர்கள் என்ற கர்வம்,
  2. அகந்தை
மொழிபெயர்ப்புகள்
  1. elitismஆங்கிலம்
விளக்கம்
  • பொதுவாக தமிழ் வழக்கில் இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு

 :(பந்தா) - (ஞானச்செருக்கு)


( மொழிகள் )

சான்றுகள் ---மேட்டிமைத்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேட்டிமைத்தனம்&oldid=1214642" இலிருந்து மீள்விக்கப்பட்டது