மொக்குள்
Appearance
மொக்குள் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
- நீர்க்குமிழி (திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
1.முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
- நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.(திருக்குறள்)- 1274
2.படுமழை மொக்குளின் (நாலடியார்,27).
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---மொக்குள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +