மௌனி
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
மௌனி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வாய் பேசா மௌனி
- ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா அய்யா?(திருப்பி அடிப்பேன்! - சீமான், ஆனந்த விகடன், 5 ஜன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- உரைத்திலன் முனிவன் மௌனியாய் (கம்பராமாயணம். வேள்வி. 43)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மௌனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +