எங்ஙனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எங்ஙனம்

  1. எவ்வாறு
    எங்ஙன மறந்துவாழ்கேன் (திவ். திருமாலை, 23).
  2. எவ்விடம், எத்தன்மை
    சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52).
  3. எப்படி?
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. how, in what manner
  2. where, to what place
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எங்ஙனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

யாங்ஙனம் - யாங்கு - எங்கு - எங்ஙன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எங்ஙனம்&oldid=1014672" இருந்து மீள்விக்கப்பட்டது