உள்ளடக்கத்துக்குச் செல்

ருத்ராட்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ருத்ராட்சக் கொட்டை
பொருள்

ருத்ராட்சம்(பெ)

  1. உருத்திராக்க மரத்தின் மணி
  2. மரவகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Rudrakṣa nuts, worn as sacred beads and used in rosaries by Saivas, so called because these beads represent the eyes of Siva
  2. Rudrakṣa tree,1. tr., eloeocarpus ganitrus
விளக்கம்
  • ருத்ராடச மாலை அணிவதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது.
  • மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். ..அபூர்வ ஆற்றல் கொண்ட ருத்ராட்சம் பலவகைப்படும். இருமுகம் கொண்ட ருத்ராட்சத்திலிருந்து 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் உள்ளது.
  • ஒருமுகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. (சரியான வழிகாட்டுதல் இன்றி இதை அணிவது நல்லதல்ல). துவிமுகி என்னும் இருமுகம் கொண்ட ருத்ராட்சம் பொருள் வளத்தை தரும்.
  • ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாவர். (ஆரோக்கியம் தரும் ருத்ராட்சம், தினமலர், ஏப்ரல் 25,2009)
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ருத்ராட்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உருத்திராக்கம், கண்மணி, உருத்திராட்சம், உருத்திராட்சமணி, அட்சம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ருத்ராட்சம்&oldid=1072667" இலிருந்து மீள்விக்கப்பட்டது