ரூபா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रूप्य-=ரூப்1ய--மூலச்சொல்
பொருள்
[தொகு]- ரூபா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See... ரூபாய்
- A silver coin of 180 gr., composed of 165 parts pure silver and 15 parts alloy = 1 tola in weight
விளக்கம்
[தொகு]- இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வெள்ளியினால் ஆன 'ரூபா' என்னும் பணவகை செலாவணியில் இருந்தது...அணா, தம்பிடி என அதன் பாகங்கள் செப்பு போன்ற வேறு உலோகங்களில் பயன்பாட்டிலிருந்தன...தற்போது வெள்ளி அல்லாத காப்பர்-நிக்கல் உலோகத்தில் 'ரூபா' நடைமுறையிலிலுள்ளது..ஒரு ரூபா, நூறு பைசா எனப்படும் காசுகளைக்கொண்டது...நாணய வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது...முன்பு தாள்வடிவிலும் கிடைத்தது...இதற்கு மேல்மதிப்புக்கொண்டச் சொல் பணப்புழக்கத்தில் கிடையாது...மதிப்பைக் கூட்டிச் சொல்ல இத்தனை ரூபா அல்லது ரூபாய் என்று ரூபாயின் எண்ணிக்கையிலேயே சொல்வர்...எ.கா...பத்தாயிரம் ரூபா/ரூபாய்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +