வஞ்சப்புகழ்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வஞ்சப்புகழ்ச்சி(பெ)

  1. புகழ்வது போல் பேசி இகழ்வது அல்லது இகழ்வது போல புகழ்வது
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • வஞ்சம் + புகழ்ச்சி = வஞ்சப்புகழ்ச்சி; தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி. புலவர் ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சப்புகழ்ச்சி&oldid=1972224" இலிருந்து மீள்விக்கப்பட்டது