வன்னசரம்
Appearance
பொருள்
வன்னசரம்(பெ)
- பலவகை இரத்தினங்களினால் இயன்ற கழுத்தணி வகை
- மண்மகள் தன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +