வற்கடம்
Appearance
பொருள்
வற்கடம் (பெ)
- வறட்சி
- நீ . . . செல்லும் நீண்டவழியில் வற்கடமான காலத்தை நினைக்கையினாலும்(கலித். 3, உரை).
- பஞ்சம்
- பாண்டிநன்னாடு பன்னிரு யாண்டு வற்கடஞ் சென்றது (இறை.1, உரை, பக். 6).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்தியாவில் பஞ்சமே ஏற்பட்டது இல்லையா? என்ற கேள்வி எழக்கூடும். மழையற்றுப்போய் வறட்சி ஏற்படுவதை வற்கடம் என்று குறிப்பிடுகிறார்கள். மகாபாரதத்திலேயே மழை பெய்யாமல் அங்க நாடு வறண்டுபோனதைப் பற்றிய குறிப்பு உள்ளது. (பசியும் பஞ்சமும், ஜூனியர் விகடன், 29-ஜனவரி-2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வற்கடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +