வலுவந்தம்
Appearance
பொருள்
வலுவந்தம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- compulsion, by force
விளக்கம்
பயன்பாடு
- சில சொற்களை - ஒலியமைப்பை மாற்றித் தமிழாக்கிக் கொள்ளலாம் என்று முன்னர் எழுதியுள்ளோம். அப்படி ஒரு சொல்: வலுவந்தம். இது பலவந்தம் எனும் சொல்லின் தமிழ் வடிவம். இன்றும் நம் மக்கள் வழக்கில் இச்சொல் - "வலுவந்தம் செய்தார்கள்' என்று பயன்பாட்டில் உள்ளது. (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வலுவந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பலவந்தம் - கட்டாயம் - பலாத்காரம் - வன்முறை - நிர்ப்பந்தம்