கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- எண்காற்புள், எட்டுக்கால் பறவை
- கண் பீளை
- குறும்பி என்பதன் கொச்சை வழக்கு
ஆங்கிலம்
- a fabulous eight-legged bird
- excretion from the eyes
- excretion from the ears; ear-wax, cerumen
ஆதாரங்கள் ---வாருண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +