உள்ளடக்கத்துக்குச் செல்

பீளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீளை(பெ)

  1. புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
  2. பூளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rheum, secretion from the eye
  2. Javanese wool plant
விளக்கம்
பயன்பாடு
  • தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான்...வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. (குருபீடம், ஜெயகாந்தன்). பீளையுடைக்கண்களால் (தேவா. 9, 1).

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பீளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பூளை - கண் - அழுக்கு - கண்ணீர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீளை&oldid=1635695" இலிருந்து மீள்விக்கப்பட்டது