உள்ளடக்கத்துக்குச் செல்

குரும்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குரும்பை(பெ)

  1. தெங்கு பனைகளின் இளங்காய்
    இரும்பனையின் குரும்பை நீரும்(புறநா. 24, 2)
  2. இளநீர்
    குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52,8).
  3. குரும்பி; புற்றாஞ்சோறு
    பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277).
  4. பெருங்குரும்பை
  5. காதினுள் திரளும் குறும்பி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. young, unripe fruit of a palmyra or cocoanut palm; immature coconuts or palmyra nuts; fruit buds
  2. young coconut
  3. comb of white ants' nest;
  4. bow-string hemp
  5. earwax
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குரும்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குறும்பி, குரும்பி, குறுமை, கொச்சங்காய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரும்பை&oldid=1025846" இலிருந்து மீள்விக்கப்பட்டது