வாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாளி(பெ)

  1. வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுவது.
  2. வாளி _காற்று
  3. அம்பு
  • மாமலர் வாளி வறுநிலத்தெறிந்து காமக் கடவுள் கையற்றேங்கவும் (சிலப்பதிகாரம்)
  1. [[வாளி _காற்று

(சிலப்பதிகாரம், மனை அறம் படுத்த காதை_பாடல் வரி_"விரை மலர் வாளியோடு வேனில் வீற்றிருக்கும்..."]]

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bucket
  2. arrow



{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வாளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாளி&oldid=1899811" இலிருந்து மீள்விக்கப்பட்டது