விகிருதி
Appearance
விகிருதி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- twenty-fourth of the sixty Tamil years அறுபது தமிழ் ஆண்டுகளில் இது 24வது ஆண்டு
- மாற்றம் , வேறுபாடு - change, alteration, modification
- முன்புள்ளதிலிருந்து உண்டானது - That which evolved from previous sources
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விகிருதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +