விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 14

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 14
சித்திரைக்கனி (பெ)
சித்திரைக்கனி - கனிகாணல் சீர்வரிசை

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  • Tamil new year's day; the first day of the month of Chithirai

1.3 விளக்கம்

  • வருடப் பிறப்புக்கு முதல் நாள் இரவு, பூஜையறையில் கனி வர்க்கங்கள், காய்கறிகள், பணக் குவியல்கள், நகைகள் என்று அலங்காரமாக வரிசைப்படுத்தி வைத்து விடிய விடிய விளக்குகளை எரியச் செய்வர். வருடப் பிறப்பு அன்று அதிகாலை குடும்பத்தினர் எழுந்து, கண்களைத் திறக்காமல் பூஜை அறைக்குச் சென்று, முதல் நாள் வைத்த சீர்வரிசை போன்ற கனி வர்க்கங்களையும் நகைகளையும் பார்த்தபின் வணங்கிச் செல்வார்கள். (நக்கீரன், 1 ஏப் 2010)

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக