விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 19

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 19
இணைவி (பெ)

பொருள்

  1. (பெ) தீநுண்மம் / பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான, செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது.
    சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்வதற்கான முதன்மையான வழி. சிசிஆர்5 அல்லது சிஎக்ஸ்சிஆர்4 இணைவதாலேயே வைரஸ் சிடி-4 செல்லுக்குள் நுழைகிறது.

மொழிபெயர்ப்பு

  1. (பெ) coreceptor.

சொல்நீட்சி

இணை - இணைவு - இணையம் - இணைப்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக