உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 20

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 20
ஈங்கம் (பெ)

பொருள்

  1. சந்தனம்
  2. சந்தன மரம்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. sandal
  2. sandalwood tree.

சொல்நீட்சி

மணம் - ஈகம் - தெய்வீகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக