உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 6

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 6
அகலி (பெ)

பொருள்

  1. அகலம்
    (எ. கா.) - அகலியா வினை யல்லல் போயறும் (தேவாரம். 75, 1).
  2. பெருகுதல்.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

  1. To broaden out, enlarge

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக