உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நோக்கம்

[தொகு]
  • தற்போதுள்ள தொகுப்பான் வசதிகள் அனைத்து விக்கிமீடியத் திட்டங்களுக்கும் பொதுவானது. இதே அடிப்படையில் பல ஆழிகள் (buttons=பொத்தான்கள்) உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், விக்சனரியின் தேவை நுடபமானதால், இத்தொகுப்பான் விரிவாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

பங்களிப்பாளர்கள்

[தொகு]
  1. ஒருங்கிணைப்பு, திட்ட உரையாடல், சோதனை--தகவலுழவன் (பேச்சு) 02:41, 7 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  2. ஜாவா ஸ்கிரிப்டு நிரலாக்கம் - --ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 18:19, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  3. ஜாவா ஸ்கிரிப்டு நிரலாக்கம் - நீச்சல்காரன்
  4. ஜாவா ஸ்கிரிப்டு நிரலாக்கம் - ச.பிரபாகரன் (பேச்சு) 15:01, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  5. ஜாவா ஸ்கிரிப்டு நிரலாக்கம் - --ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:01, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  6. ஜாவா ஸ்கிரிப்டு நிரலாக்கம் - --சிவசுப்பிரமணியன் (பேச்சு) 17:46, 7 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மாற்றங்கள்

[தொகு]
  • இதுவரை செய்த மாற்றங்கள் இங்கு குறிபிடப்படுகின்றன.
  1. தமிழ் தலைப்புச் சொற்களின் களைகளை நீக்கும் ஆழியை(Button) மாதரசன் அமைத்தளித்தார்.
  2. தமிழ் தலைப்புச் சொற்களில் பதிவேற்றம் செய்யும் போது, ஏற்கனவே பதிவேறியச் சொற்களை தனியே பிரித்தெடுக்கும் வசதியை, மாதரசன் அமைத்தளித்தார்.
  3. பதுப்பயனர் தட்டச்ச வசதியாக, எழுத்துப்பெயர்ப்பு, தமிழ்99 திரைவிசைப்பலகைகளை, நீச்சல்காரன் அமைத்தளித்தார்.
  4. தமிழில் புதுச்சொல் உருவாக்கத் தேவையான படிவமிடும் ஆழியை, நீச்சல்காரன் அமைத்தளித்தார்.
  5. பதிவேறியச் சொற்களின் விளக்கப்பகுதியில் உள்ள சொற்சுருக்கங்களுக்கு இணைப்புத்தரும் ஆழியை, பிரபாகரன் அமைத்தார்.
  6. தமிழ்ப்பேரகரமுதலி (DDSA-ன் )தரவை, விக்கியாக்கம் செய்ய, ஸ்ரீகர்சன் நுட்பவசதியை அமைத்து வருகிறார்.
  7. இலக்கிய மேற்கோள்களை சீராக்கும் வசதியை, சிவசுப்பிரமணியன் அமைத்து வருகிறார்.

மாற்ற விளைவுகள்

[தொகு]
  • இதுவரை செய்த மாற்றங்களினால், ஏற்பட்ட விளைவுகளின் நன்மைகள், இங்கு குறிபிடப்படுகின்றன.

செய்ய வேண்டியன

[தொகு]
1. பொதுவகத்தில் தொகுப்பானுக்கு மேலேயே அமையும் தொகுக்குறியீடுகள்(Edittools)
  1. பொதுவகத்தில் தொகுக்குறியீடுகள் தொகுத்தல் சாளரத்துக்குள்ளே தோன்றும் படி உள்ளது. அவ்வசதி இங்கிருந்தால் பங்களிப்பாளர் பலமுறை தொகுப்பானின் அடிப்புறம் செல்ல தங்களது சுட்டியை நகர்த்தத் தேவையில்லை. இதனால் மணிகட்டில் ஏற்படும் வலி தோன்றாது அல்லது வெகுவாகக் குறையும்.