விபரீதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ) - விபரீதம்

  1. பாதிப்பு, பிரதிகூலம், துன்பம், நாசம், அழிவு
  2. வக்கிரம், மாறுபாடு
  3. அதிசயம்
  4. மிகுதி
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. adversity, unfavorableness
  2. perversity, discordance; contrariety
  3. strangeness, uncommonness
  4. excessiveness
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஏற்படும் (global warming will result in adverse consequences)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபரீதம்&oldid=782845" இருந்து மீள்விக்கப்பட்டது