உள்ளடக்கத்துக்குச் செல்

வியங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வியங்கம்:
எனில் பிறவி யூனம்... ஓர் ஆடு ஆறு கால்களுடன் பிறவியூனமானது.
வியங்கம்:
எனில் தவளை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---व्यङ्ग--வ்யங்க3--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • வியங்கம், பெயர்ச்சொல்.
  1. இயற்கையான குற்றம். (W.)
  2. பிறவி யூனம். (W.)
  3. தவளை. (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. natural fault.
  2. congenital defect.
  3. frog

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியங்கம்&oldid=1396134" இலிருந்து மீள்விக்கப்பட்டது