விரிவுரையாளர்
Appearance
பொருள்
விரிவுரையாளர்(பெ)
- கல்லூரிகளில் பேராசிரியரை விட குறைவான பதவியில் இருக்கும் ஆசிரியர், இங்கிலாந்து நாட்டில் இப்பதவி reader என்றழைக்கப்படும்
- பொதுக் கூட்டங்களில் உரை ஆற்றுபவர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விரிவுரையாளர்(பெ)