வீ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீரில் விழுந்த மலர்கள்
மலர்தரை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- flower
விளக்கம்
  • வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். இது பூ வின் ஆறு பருவங்களான முகை, அரும்பு, மொட்டு, மலர், பூ மற்றும் வீ என்பது ஆறாம் நிலைப் பருவமாகும். முற்றிலும் விரிவடைந்த பூ.

மேற்கோள்

  • குறுந்தொகை - நெடுவெண்ணிலவனார் - ”கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்..” எனத் தொடங்கும் பாடல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீ&oldid=1934745" இலிருந்து மீள்விக்கப்பட்டது