உள்ளடக்கத்துக்குச் செல்

வீற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வீற்று,

  1. வேறுபடுகை
  2. துண்டு
    வீற்று வீற்றாகி யோடி விழுதலும் (கம்பரா. கும்பக.187)
  3. கூறு
    தந்தை தன்னையராயிரு வீற்றும் (இறை. 28)
  4. தனிமை
  5. வளைவு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. being different; diversity
  2. piece
  3. division, class
  4. solitariness
  5. curve

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீற்று&oldid=1243099" இலிருந்து மீள்விக்கப்பட்டது