வீழி
Appearance
பொருள்
வீழி(பெ)
- விழுதி
- வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28)
- வீழிப் பழம் போன்ற வாயினையுடைய மெல்லியலாள் ஒருத்தி என்பது பொருளாகும்.
- வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28)
- தஞ்சாவூர்ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம்
- ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- straggling shrub with simple oblong leaves and greenish flowers
- A Šivashrine in the Tanjore District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +