ஆலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஆலம்:
இந்தியா தெலங்காணா மாநில மெஹ்பூப் நகருக்கு அருகிலுள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • ஆலம், பெயர்ச்சொல்.
 1. அகல்--மரவகை
 2. ஆகாசம்
  (எ. கா.) ஆலத்தி னுடுக்கள் காட்டி (வைகல்ய. தத்துவ.25).
 3. அகலம் (உள்ளூர் பயன்பாடு)
 4. மலர் (பிங்.)
 5. கலப்பை (பிங்.)
 6. அலாயுதம் (கந்த பு. தாரக. 157.)
 7. நஞ்சு (திவா.)
 8. கருமை
  (எ. கா.) ஆலக் கோலத்தி னஞ்சு (தேவா. 111, 3).
 9. நீர் குற்றாலம் (வார்ப்புரு:செங்குத்தாய் வீழும் நீர்
  (எ. கா.) ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம் (தேவா. 71, 7).
 10. கடல் (பிங்.)
 11. மழை (அக. நி.)
 12. அகன்ற "ஆலமரம்" (வார்ப்புரு:பரந்து விரிந்த மரம்) ஆலவட்டம் " (வார்ப்புரு:பெரிய வட்டம்)
 13. ஆலமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. banyan - Ficus bengalensis(தாவரவியல் பெயர்))
 2. sky
 3. breadth, width
 4. blossom,blown flower
 5. plough
 6. weapon shaped like a plough
 7. water
 8. sea,ocean
 9. rain


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலம்&oldid=1903106" இருந்து மீள்விக்கப்பட்டது