வெருகடி
Appearance
பொருள்
வெருகடி(பெ)
- பூனையின் அடி
- பெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு
- அந்தச்சூர்ணத்தில் வெருகடித் தூள் உட்கொள்ளவேண்டும்.
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெருகடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி