வெருட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெருட்டல்(பெ)

  • அச்சமுறுத்தல், பயமுறுத்தல்

ஆங்கிலம்

  • frightening, terrifying
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெருட்டல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெரு - வெருட்டு - வெருக்கொள் - வெருளி - வெருள் - வெருளுதல் - மிரட்டல் - விரட்டல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருட்டல்&oldid=1014466" இலிருந்து மீள்விக்கப்பட்டது