வெருளி
Appearance
பொருள்
வெருளி(பெ)
- வெருட்சி
- வெருளி மாடங்கள் (சீவக.532).
- வெருளச்செய்யும் புல்லுரு முதலியன
- செல்வச்செருக்கு
- வெருளிமாந்தர் (சீவக. 73).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- bewilderment
- bugbear, scare-crow; that which causes terror
- pride of riches
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெருளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி