கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வேடமிடு(வி)
- வேஷங்கட்டு; வேஷம்போடு; மாறுவேடம் தரி
- பாசாங்கு செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- put on appropriate dress or costume, as an actor
- pretend, act
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வேஷம்போடு, வேடம்போடு, வேஷங்கட்டு, நடி
- வேஷம், வேடம், நடிப்பு, பாசாங்கு, நாடகம்
- வேஷதாரி, வேஷக்காரன், வேடக்காரன், வேஷக்காரி, வேடக்காரி, வேடதாரி, நடிகர்
ஆதாரங்கள் ---வேடமிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +