வேஷம்போடு
Appearance
பொருள்
வேஷம்போடு(வி)
- வேடமிடு, வேஷங்கட்டு; மாறுவேடம் தரி
- பாசாங்கு செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]வேடமிடு, வேடம்போடு, வேஷங்கட்டு, நடி
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேஷம்போடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +