வேணுகானம்
Appearance
பொருள்
வேணுகானம் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புல்லாங்குழலை எடுத்து, வாசிக்கத் தொடங்கினான். அந்த வேணுகானத்தில், அனைவரும் அசந்து போனார்கள் (சக்தி விகடன், 30 நவ 2010)
- கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேணுகானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +