வேதாங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வேதாங்கம்:
--இந்துவியல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--वेदाङ्ग--வேதா3ங்க3--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • வேதாங்கம், பெயர்ச்சொல்.
  1. சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப் பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. works regarded as helps to the study of the Vēdas, six in number, viz., ciṭcai, viyākara- ṇam, canṭacu, niruttam, cōtiṭam, kaṟ- pam.

விளக்கம்[தொகு]

  • இந்து வேதங்களைச் சிறப்பாகக் கற்றுணர அவைகளைப் பகுத்து ஆக்கப்பட்டக் கிளை நூல்கள்....வேதத்தின் அங்கம் அதாவது உறுப்பு எனப்படுமிவை, மேற்குறிப்பிட்டவாறு ஆறு வகைப்படும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதாங்கம்&oldid=1401191" இருந்து மீள்விக்கப்பட்டது